இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி 139-வது ஆண்டு உதய விழா

100 Views

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றம், அரவக்குறிச்சி நகரம் சார்பில்

இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி 139-வது ஆண்டு உதய விழா

அரவக்குறிச்சி 9-வது வார்டு ராகுல் கார்னரில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி திரு தமிழ்மணி அவர்கள் கொடியேற்றி சிறப்புரை நிகழ்தினார்கள்.

சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் திரு. மெஞ்ஞானமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.

அரவக்குறிச்சி வட்டார காங்கிரஸ் திரு காந்தி அவர்கள், அரவக்குறிச்சி நகர காங்கிரஸ் திரு. முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கரூர் மாவட்ட தகவல் தொடர்பு துறை பாலா அவர்கள் முன்னிலை வகித்தார்கள்

அரவக்குறிச்சி நகர காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் திரு. சிதம்பரம், திரு. தாஜ்தீன், திரு.சுப்பிரமணி, திரு. ரயில்வே ராஜேந்திரன், திரு.விஷ்னு சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியை அரவக்குறிச்சி நகர 9-வது வார்டு உறுப்பினர் திருமதி பஜிலாபானு அவர்களும் அட்வகேட் முகம்மது பஜ்லுல் ஹக் அவர்களும் ஒருங்கிணைப்பு செய்தனர்.

Share this article:
Previous Post: A. சபீர் அலி இறப்பு

December 27, 2023 - In Death News

Leave a Reply

Your email address will not be published.