சிகை அலங்காரம் கட்டணம் உயர்வு
492 Views
மருத்துவர் சமூக சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம் அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் திடலில் 26.12.23 செவ்வாயன்று நடைபெற்றது.
கூட்டத்தில் தலைவர் A.பன்னீர் செல்வம் செயலாளர் M.நாகராஜன் பொருளாளர் M.மணிவேல் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொருட்கள் விலை உயர்வு காரணமாக சேவைகளுக்கு புதிய கட்டண உயர்வு முடிவு செய்யப்பட்டது.