A. சபீர் அலி இறப்பு

120 Views

ஈசலெவை லேட். சின்னப்பா ராவுத்தர் அவர்கள் பேரனும்

ஈசலெவை லேட். ECS.அப்துல் அஜீஸ் அவர்களின் மகனும்,

கோவை மர்ஹூம் காஜாமைதீன், அஷ்ரப் அலி, சதக்கத்துல்லாஹ், முபாரக் அலி, ஆகியோரின் சகோதரரும்

சிண்டு சாதிக் அலி அவர்களின் மாமனாருமான

A.சபீர் அலி அவர்கள் இன்று அதிகாலை காலமானார்

அடக்கம் : நாளை 28.12.2023. வியாழக்கிழமை சங்கு அறிவிப்பின் மூலம் அரவக்குறிச்சி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

வீடு : கணக்குபிள்ளை தெரு அரவக்குறிச்சி

தொடர்புக்கு :

A. பிஸ்மி முபாரக் அலி,
Cell : 9787563555

Share this article:
Previous Post: சிகை அலங்காரம் கட்டணம் உயர்வு

December 27, 2023 - In News

Next Post: இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி 139-வது ஆண்டு உதய விழா

December 28, 2023 - In News

Leave a Reply

Your email address will not be published.