ஏரி தூர்வாருதல்

தாதம்பாளையம் ஏரி சுமார் 310 ஏக்கர் பரப்பளவை கொண்டது. 10 ஆண்டுகளாக தூர்வாராமல் உள்ளது. இதனால் அந்த ஏரி காடாக மாறி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி தண்ணீர் தேக்கி வைத்தால் பல ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் பிரச்னை தீரும்.

விவசாயத்துக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எல்லாரும் போலவே நான் வாக்குறுதி கொடுப்பவனாகவே மட்டுமே இருக்க மாட்டேன். கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பேன்.