குளிர்பதனக் கிடங்கு

அவரக்குறிச்சி தொகுதியில் அதிகமாக முறுங்கை விவசாயம் செய்யப்படுகிறது. அப்படி விளையும் முங்கைகாய்களை பதப்படுத்த ஏதுவாக ஒரு குளிர்பதன கிடங்கு அமைத்து தரவேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. ஆனால் இன்னும் நிறைவேற்றி தரவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.

மேலும் முருங்கை பவுர் தொழிற்சாலை அமைத்து தருவதாக வாக்குறுதிகள் தந்தார்கள். அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும் மக்களின் குறையாக இருப்பதை களத்தில் காணமுடிந்தது. இந்த கோரிக்கையையும் நிறைவேற்றுவேன்.