கல்வி – வேலைவாய்ப்பு

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் படையெடுப்பதைப் பார்ப்பது மிகவும் இயல்பானதொரு காட்சி அமைந்துள்ளது.

காரணம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலுமே அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலுள்ள பகுதிகள் பின்தங்கியே உள்ளன என்றே தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது.


நான் வெற்றிப்பெற்றால் நிச்சயமாக இந்த தொகுதயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கியதுவம் கொடுப்பேன்.

உயர்கல்வி படிக்கவும், தொழில் நிறுவனங்களில் வேலை செய்யவும் மாவட்டத் தலைநகரான கரூர் அருகிலுள்ள பகுதிகளுக்கோ, அண்டை மாவட்டமான திருப்பூரில் உள்ள பகுதிகளுக்கோதான் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது. நான் வெற்றிபெற்றால் அரவக்குறிச்சியில் கல்லூரி கொண்டுவருவேன்.