கல்வி – வேலைவாய்ப்பு

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் படையெடுப்பதைப் பார்ப்பது மிகவும் இயல்பானதொரு காட்சி அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க

தண்ணீர் தட்டுப்பாடு

அரவக்குறிச்சி தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமான அமராவதி ஆறு, மணல் திருட்டால் கடும் சிதைவுக்கு உள்ளாகியுள்ளதால் குடிநீர் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டு தேவைகளுக்கும் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் வாசிக்க

தடுப்பணை

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நெல், வாழை, சிறு தானியங்கள் என பலதரப்பட்ட பயிர்களை விவசாயம் செய்து வந்த அரவக்குறிச்சி பகுதி விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது தண்ணீர் தேவை குறைவாக உள்ள கலப்புப் பயிரான செடிமுருங்கைக்கு மாறியுள்ளனர்.

மேலும் வாசிக்க

கர்நாடக காவல்துறையில் பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

அண்ணாமலை ஐ.பி.எஸ்

திடீரென ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலகியதையடுத்து, தற்சார்பு விவசாயத்தில் களமிறங்கினார். அரசியல் ரீதியான பேட்டி, வலதுசாரி சிந்தனையாளர், சுயசார்பு பேச்சு, ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளர் என பல யூகங்கள் அவரை சுற்றி வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆற்றலாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டதன் காரணமாக பாஜகவில் இணைந்தார். பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேராமல், சாதாரண தொண்டராகவே அக்கட்சியில் இணைந்தார் இந்த அண்ணாமலை ஐ.பி.எஸ்.

மேலும் வாசிக்க


பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் தேர்தல் வாக்குறுதிகள்

கல்வி – வேலைவாய்ப்பு

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் படையெடுப்பதைப் பார்ப்பது மிகவும் இயல்பானதொரு காட்சி அமைந்துள்ளது. காரணம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிலுமே அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியிலுள்ள பகுதிகள் பின்தங்கியே உள்ளன என்றே தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது. நான் வெற்றிப்பெற்றால் நிச்சயமாக இந்த தொகுதயில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முக்கியதுவம் கொடுப்பேன்.

மேலும் வாசிக்க


தண்ணீர் தட்டுப்பாடு

அரவக்குறிச்சி தொகுதியின் முக்கிய நீர் ஆதாரமான அமராவதி ஆறு, மணல் திருட்டால் கடும் சிதைவுக்கு உள்ளாகியுள்ளதால் குடிநீர் மற்றும் வேளாண்மை ஆகிய இரண்டு தேவைகளுக்கும் பெரும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும் வாசிக்க

தடுப்பணை

சில ஆண்டுகளுக்கு முன்புவரை நெல், வாழை, சிறு தானியங்கள் என பலதரப்பட்ட பயிர்களை விவசாயம் செய்து வந்த அரவக்குறிச்சி பகுதி விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் தற்போது தண்ணீர் தேவை குறைவாக உள்ள கலப்புப் பயிரான செடிமுருங்கைக்கு மாறியுள்ளனர். ஆனாலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக உள்ளது.

மேலும் வாசிக்க


குளிர்பதனக் கிடங்கு

அவரக்குறிச்சி தொகுதியில் அதிகமாக முறுங்கை விவசாயம் செய்யப்படுகிறது. அப்படி விளையும் முங்கைகாய்களை பதப்படுத்த ஏதுவாக ஒரு குளிர்பதன கிடங்கு அமைத்து தரவேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கை உள்ளது. ஆனால் இன்னும் நிறைவேற்றி தரவில்லை என்கிறார்கள் தொகுதி மக்கள்.

மேலும் வாசிக்க

ஏரி தூர்வாருதல்

தாதம்பாளையம் ஏரி சுமார் 310 ஏக்கர் பரப்பளவை கொண்டது. 10 ஆண்டுகளாக தூர்வாராமல் உள்ளது. இதனால் அந்த ஏரி காடாக மாறி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி தண்ணீர் தேக்கி வைத்தால் பல ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் பிரச்னை தீரும்.

மேலும் வாசிக்க